இன வெறி ; இந்தியரைத் தாக்கிய அமெரிக்கர் ! அதிர்ச்சி வீடியோ

#India #America #sathiyamtv

To Know the Live and Breaking news at the earliest on your convenience we are here to serve you. #SathiyamNews

Subscribe – https://bit.ly/2YlKFPW
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: https://chat.whatsapp.com/L8Dof5Qzd7iCiJhfvLSz45
#SathyamNews​ #SathiyamNewsLive​ #TamilNews​ #TamilNewsLive​ #LiveNewsTamil​​​ #LiveNews​ #SathiyamLiveNews​ #MKStalin #DMK​​​​​​​​​​​​​​​​​​​​​ #NightCurfew #Omicron #Newyearrestrictions

Android App :
https://play.google.com/store/apps/details?id=com.sathiyamtv

iOS App
https://apps.apple.com/in/app/sathiyam-tv-tamil-news/id1445003340

Sathiyam Live News is streaming for 24×7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.

You Can also follow us @
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: https://www.sathiyam.tv
Instagram: https://www.instagram.com/sathiyamtv/

source

45 Responses

  1. ஆனால் விடுமுறைக்கு இங்க ஊருக்கு வரும் போது மட்டும் ஏதோ வெள்ளை கார துரை மாதிரி இங்கிலீஷ் மாதிரி சீன் போட வேண்டியது 🙁 🙁 …..அங்க கொத்தடிமையா அடி வாங்க வேண்டியது 😀 😀

  2. ஏன்டா… பாக்குறதுக்கு நல்ல தடிமாடு மாதிரி தானே இருக்க 🙁 ….அந்த சடை நாயை இழுத்து போட்டு சாத்த வேண்டியது தானே 🙁 😡 😲……. ஏதோ அடிவாங்கி தியாகி மாதிரி இருக்க

  3. Ulluru la jaathi matham solli school pasanga railu jailu bailu may masathula veyilu sollikitu thirithunga ithula America poitanunga ullurula maadu meika vakku illayam veli oorla saani alla poitanunga..🤦🏻‍♂️

  4. பாகிஸ்தானாக இருந்தால் உடனே எதிர்ப்பு தெரிவித்து விடலாம் இது அமெரிக்கா வாச்சே

  5. எவ்வளவு தான் சொன்னாலும் நம் ஆட்களுக்கு புத்தி வராது , அமெரிக்கா சென்று நம் ஆட்கள் அடி வாங்குவது தான் மிச்சம் , முடிந்தவரை இந்தியாவில் இருந்து , இந்தியாவிலேயே வேலை செய்து வாழ்ந்தால் , இவர்களை போன்ற இனவெரியர்களிடம் இருந்து தப்பிக்கலாம், இந்தியா முன்பு போல் இல்லை , நன்றாக முன்னேறுகிறது , இங்கே இருப்பதில் என்ன தவறு ?

  6. இங்க வேற மொழின்னு அடிக்கிறான் .அவன் வேற நாடுனு அடிக்கிறான் .எல்லாம் ஒன்னு தான் .

  7. அடிக்கும் மாணவனை செருப்பால அடிக்கனும் அப்ப தான் அடங்குவான்

  8. இந்தியாவில் மட்டும் என்ன வாழுதாம்
    இங்கே மதவெறி , சாதி வெறி பிடித்த நாய்கள் இல்லையா?

  9. அமெரிக்க நாய்களை ஒழித்தால் இந்த உலகமே அமைதியா இருக்கும் இந்த உலகில் நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் அமெரிக்கா என்ற ஒரு நாடுதான் காரணமாக இருக்கிறது

  10. சாதி வெறியை மதவெறியை கொண்டாடும் நாம் இதை ஏற்ப்பதா?எதிர்ப்பதா?

  11. டேய் நீ உங்க நாட்டில் லாடு னா நாங்க எங்க நாட்டில் சண்டியர் டா எங்ககிட்ட சிக்கினா கானா போயிடுவிங்க

  12. உள்ளுரில் சண்டை போடுவது பெரிய விஷயம் கிடையாது அடித்தால் திருப்பி கொடுக்கவேண்டும் இந்தியா பெருமை தெரிய வேண்டாமா

  13. டேய் இந்தியாவில உள்நாட்டுகாரனையே உள்நாட்டுகாரன் தாக்குறான் போவியா

  14. சும்மா இருந்தவனுக்கு மூன்று நாட்கள் சஸ்பென்ஸ் வம்பு இழுத்தவனுக்கு ஒரு நாள் சஸ்பென்ஸ் நல்லா இருக்குடா உங்க நீதியும் நியாயமும்

  15. இங்கு உள்ளவர்களுக்கு தாழ்த்தப்பட்டவர்களை தாக்குவதில் ஆனந்தம். அங்கு உள்ளவர்களுக்கு இனவெறி தாக்குதல். எந்ந இடமாக இருந்தாலும் பெரும்பான்மை மக்கள் சிறுபான்மை மக்களிடம் தங்கள் ஆதிக்கத்தை செலுத்த விரும்புகின்றனர்.

  16. அடி வாங்கிட்டு உட்கார்ந்து இருக்கான் பாரு நாலு கும்மாங்குத்து குத்தாம

  17. அடேய் நூடுல்ஸ் தலையா…உன் நாட்டுல 10 அமெரிக்க மாணவர்களுடன் சேர்ந்து ஒரு இந்திய மாணவனை எதிர்ப்பது வீரமல்ல …அந்த 10 அமெரிக்க மாணவர்கள் எதிர்த்தாலும் ஒத்தையில எதிர்த்து போராடுறானே அதான்டா வீரம்..💪🇮🇳

  18. மத்திய பிரதேச .. சங்கிகல் வயதனவரை அடிச்சு கொன்றுருகானுக ..பாவம் மரதி நோய் அவருக்கு …இதுல வெளிநாட்டு கார்ன் பண்ணது பெரிசு இல்லே

  19. biden en adutha naatu makkal mela akkarai irukura maari nadikanum, avanga naatula nadakura ina veriya thadukka ethaavuthu pannitu adutha naatu vishayathula thalayidanum

  20. அவர்கள் இருவரும் நண்பர்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் இப்படி ஒரு கற்பனை உங்களுக்கு மதுரை ரமேஷ்

  21. இங்கே காவி சங்கி செய்யும் அதே வேலையை தான் அங்கே அந்த வெள்ளைக்கார சங்கியும் செய்யுது…! 😡😡

  22. தப்பு இல்லை உங்களுக்கு மட்டும் வந்தால் தக்காளி சட்னி எங்களுக்கு வந்தால் இரத்தமா,இப்படி இந்தியாவில் நடக்கும் கொடுமைகள் என்னிலடங்காதவை,

Leave a Reply

Your email address will not be published.